வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (07:54 IST)

புரோ கபடி: முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் சூப்பர் வெற்றி!

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் புரோ கபடி போட்டி இந்த ஆண்டும் தொடங்கியதை அடுத்து முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 
 
நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனே அணிகள் மோதியது என்பதும் இரு அணிகளும் மிகவும் சிறப்பாக வெற்றி பெற தீவிரமாக விளையாடியது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புனே அணியை தமிழ் தலைவாஸ் அணி 36-26 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது 
 
புரோகபடி இந்த ஆண்டு தொடரில் தமிழ்தலைவாஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது