புரோ கபடி: 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாட்னா

Last Modified வியாழன், 1 நவம்பர் 2018 (22:38 IST)
புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பாட்னா அணியுடன் பெங்கால் அணி மோதியது

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தங்கள் அணியின் வெற்றிக்கு விளையாடிய நிலையில் இரு அணிகளின் புள்ளிகளும் மாறி மாறி உயர்ந்து கொண்டே இருந்தது

இந்த நிலையில் இறுதியில் பாட்னா அணி 29-27 என்ற புள்ளி கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாளை உபி அணியுடன் தமிழ் தலைவாஸ் அணியும், ஜெய்ப்பூர் மற்றும் குஜராத் அணிகளும் மோதவுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :