திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:16 IST)

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் சமீபத்தில் நீக்கப்பட்டார். அதே போல பேட்டிங் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப்பும் நீக்கப்பட்டார். இந்நிலையில் இடைக்கால இடைக்கால மற்றும் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் கேப்டனான பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.