வரலாறு படைத்த பேட் கம்மின்ஸ் – ஐபிஎல் முழு ஏல விவரம் உள்ளே !

Last Updated: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:46 IST)
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகவிலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஆஸ்திரெலியாவின் பேட் கம்மின்ஸன் பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. அதில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸன் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்தார். இதற்கு முன்னர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது சாதனையாக இருந்தது. இந்திய வீரர்கள் சார்பில் பியூஸ் சாவ்லா 6.75 கோடிக்கு ஏலம் போனார்.

அணிவாரியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
பியூஷ் சாவ்லா(ரூ.6.75 கோடி), சாம் கரன்(ரூ.5.50 கோடி),  ஜோஷ் ஹேசல்வுட் (ரூ.2 கோடி),  ஆர் சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்).
டெல்லி கேபிடல்ஸ்
ஷிம்ரன் ஹெட்மயர்(ரூ.7.75 கோடி), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ரூ.4.80 கோடி), அலெக்ஸ் காரே (ரூ2.40 கோடி), ஜேஸன் ராய் (ரூ.1.50 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.1.50 கோடி), மோரித் சர்மா.(ரூ.50 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே(ரூ.20 கோடி), லலித் யாதவ்.(ரூ.20 லட்சம்).
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிளென் மேக்ஸ்வெல் (ரூ.10.75 கோடி), ஷெல்டன் காட்ரெல்(ரூ.8.50 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.2 கோடி), பிரமிஷ்மாரன் சிங் (ரூ.55 லட்சம்), தீபக் ஹூடா(ரூ.50 லட்சம்), ஜேம்ஷ் நீஷம்(ரூ.50 லட்சம்), இஷான் போரெல்(ரூ.20 லட்சம்), கிறிஸ் ஜோர்டன்(ரூ.75 லட்சம்), தஜிந்தர் தில்லன்(ரூ.20 லட்சம்).
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பாட் கம்மின்ஸ்(ரூ.15.50 கோடி), எயின் மோர்கன்(ரூ.5.25 கோடி), வருண் சக்கரவர்த்தி (ரூ.4 கோடி), டாம் பந்தன்(ரூ. ஒரு கோடி), ராகுல் திரிபாதி (ரூ.60 லட்சம்), பிரவிண் தாம்பே (ரூ.20 லட்சம்), எம். சித்தார்த்(ரூ. 20 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் நாயக்(ரூ.20 லட்சம்).
மும்பை இந்தியன்ஸ்
நாதன் கோல்டர் நீல் (ரூ.8 கோடி), கிறிஸ் லின்(ரூ.2 கோடி), சவுரவ் திவாரி (ரூ.50 லட்சம்), மோஷின் கான்( ரூ.20 லட்சம்), திக்விஜய் தேஷ்முக் (ரூ.20 லட்சம்), பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங் (ரூ.20 லட்சம்).
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராபின் உத்தப்பா (ரூ.3 கோடி), ஜெயதேவ் உனத்கத் (ரூ.3 கோடி), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.2.4 கோடி), கார்த்திக் தியாகி (ரூ.1.3 கோடி), ஆன்ட்ரூ டை(ரூ.1 கோடி), டாம் கரன்(ரூ.1 கோடி), அனுஜ் ராவத்(ரூ.80 லட்சம்), டேவிட் மில்லர் (ரூ.75 லட்சம்), ஓஷ்னே தாமஸ் (ரூ.50 லட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 லட்சம்), அனிருத் ஜோஷி (ரூ.20 லட்சம்).
ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கிறிஸ் மோரிஸ் (ரூ.10 கோடி), ஆரோன் பிஞ்ச் (ரூ.4.4 கோடி), டேல் ஸ்டெயின்(ரூ.2 கோடி), கான ரிச்சாட்ஸன்(ரூ.4 கோடி), இசுரு உதானா(ரூ.50 லட்சம்), ஜோசுவா பிலிப்(ரூ.20 லட்சம்), பவன் தேஷ்பாண்டே (ரூ.20 லட்சம்).
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மிட்ஷெல் மார்ஷ்(ரூ.2 கோடி), பிரியம் கார்க்(ரூ.1.9 கோடி), விராட் சிங் (ரூ.1.9 கோடி), பேபியன் ஆலன்(ரூ.50 லட்சம்), சந்தீப் பவனகா(ரூ.20 லட்சம்), அப்துல் சமது(ரூ.20 லட்சம்), சஞ்சய் யாதவ்(ரூ.20 லட்சம்).



இதில் மேலும் படிக்கவும் :