1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (10:31 IST)

அரையிறுதியில் மோதும் அணிகள்… போட்டி விவரம்!

உலகக்கோப்பை டி 20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகள் நேற்றே உறுதியாகிவிட்டன.

உலகக் கோப்பை டி 20 தொடரின் சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிய உள்ளன. ஆனால் அரையிறுதிப் போட்டிக்கான அணிகள் நேற்றே முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், குருப் பி இருந்து பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளும் மோத உள்ளன.

இதில் ஆஸ்திரேலியாவோடு பாகிஸ்தான் மோத, இங்கிலாந்தோடு நியுசிலாந்து அணி மோத உள்ளது.