செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

மூடப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.