1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Newzeland first wicket loss

முதல் ஓவரின் 2வது பந்திலேயே விக்கெட்.. ஹர்திக் பாண்ட்யா அபார பந்துவீச்சு

ind vs nz
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வருகிறது. 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் 386 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதல் ஓவரின் இரண்டாவது பந்திலையே தொடக்க ஆட்டக்காரர் அலைன் விக்கெட்டை இழந்தது.
 
முதல் ஓவரை பந்து வீச வந்த கார்த்திக் பாண்டியா இரண்டாவது பந்திலேயே போல்ட் என்ற முறையில் அவுட் ஆக்கினார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை நியூஸிலாந்து அணி மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நியூசிலாந்துக்கு இந்தியா கொடுத்த இமாலய இலக்கு!