திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (23:14 IST)

ஆஸ்திரேலியா அணியினருக்கு புதிய ஜெர்ஸி

சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்    வலம்  வருவது ஆஸ்திரேலிய  தான். சமீபத்தில் வ்ட்டவ்த்தை உழைக்க கோப்பை டி -20 உலகக்  கோப்பை  கிரிக்கெட்டில்  ஆஸ்திரேலிய அணி   வென்றது.
 
ஒரு நாள் , டெஸ்ட் தொடர்களில் கோப்பை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியினர் தி-20 கோப்பை வெல்லாமல்  இருந்த நிலையில் நடைபெற்று முடிந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்றது.
 
இதையடுத்து அடுத்தது  உள்ள ஆஸ்தியிலிய அணியினருக்கு புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டிள்ளது.