திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (20:06 IST)

மெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனம் முடிவு

அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இஸ்ரேலுடன் விளையாடினால் அவரது புகைப்படங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க பலஸ்தீனம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இஸ்ரேலுடன் விளையாடினால் அவரது புகைப்படங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க பாலஸ்தீனம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
பலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே வெகு காலமாக உள்ள எல்லைப்பிரச்சனை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனிய கால்பந்து போட்டி சங்கத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜப் தெரிவித்துள்ளார். 

 
இஸ்ரேல் மீது அர்ஜெண்டினா நட்புறவை மேற்கொள்ள கூடாது என்று பாலஸ்தீனம் வலியுறுத்தி வருகிறது.