செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (22:39 IST)

மேக்ஸ்வெல் அபார சதம்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி 55 பந்துகளில் 113 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 191/4  20 ஓவர்கள்
 
விராத் கோஹ்லி: 72 ரன்கள்
கே.எல்.ராகுல்: 47 ரன்கள்
தோனி: 40 ரன்கள்
 
ஆஸ்திரேலியா: 194/4  19.4 ஓவர்கள்
 
மேக்ஸ்வெல்: 113 ரன்கள்
ஷார்ட்: 40 ரன்கள்
ஹேண்ட்ஸ்காம்ப்: 20 ரன்கள்
 
ஆட்டநாயகன்: மேக்ஸ்வெல்
 
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது
 
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் 2ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும்