1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Is Dhoni automatic selection in Indian team

தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா? சர்ச்சை கேள்விகளுக்கு பதில்!!

தோனி
இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா என்ற சர்ச்சை கேள்வி எழுந்துள்ளது.


 
 
தோனியின் தேர்வு ஆட்டோமேட்டிக் என்பது பொய்யான கூற்று.  இந்திய அணி நன்றாக ஆட வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். எனவே, தோனியின் பங்களிப்பு முக்கியமானதாகவுள்ளது. 
 
தோனி தனது பங்களிப்பை அளிக்க முடியும் போது, ஏன் அவர் நீடிக்கக் கூடாது?  அதே போல் 2019 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யும் முன் 2-3 அளவுகோல்களை வைத்துள்ளோம். 
 
இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாத வீரர்கள் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. அது யாராக இருந்தாலும் சரி என அணித் தேர்வுக் குழுதலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டி.என்.பி.எல்: ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை: சோகத்துடன் வெளியேறிய திண்டுக்கல்