வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:59 IST)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு

hardik
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் இந்தியா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது
 
சற்று முன் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்.
 
Edited by Siva