திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (17:09 IST)

3வது ஒருநாள் போட்டி: இந்தியா த்ரில் வெற்றி!

3வது ஒருநாள் போட்டி: இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 302 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 303 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்ததால் இந்திய அணியின் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஷர்துல், பும்ரா, நடராஜன் ஆகியோர் மிக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா : 302/5  50 ஓவர்கள்
 
ஹர்திக் பாண்ட்யா: 92
ஜடேஜா: 66
விராத் கோஹ்லி: 63
 
ஆஸ்திரேலியா: 289/10  49.3 ஓவர்கள்
 
பின்ச்: 75
மாக்ஸ்வெல்: 59
கேர்ரி: 38