1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (17:07 IST)

ஆர் சி பி அணியில் இணைந்த இலங்கை சுழல்பந்து வீச்சாளர்!

இலங்கை சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.

ஆர் சிபி அணியில் ஆடம் ஸாம்பா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவருக்குப் பதில் இப்போது வனிந்து ஹசரங்கா இணைந்துள்ளதாக ஆர் சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்களும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.