1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 மே 2022 (23:50 IST)

ஐபிஎல் சாம்பியன் ஆனது குஜராத்: சிக்ஸர் அடித்து வெற்றிவாகை

gt champion
ஐபிஎல் சாம்பியன் ஆனது குஜராத்: சிக்ஸர் அடித்து வெற்றிவாகை
இன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணி மிக அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 131 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து 2022ஆம் அணியின் ஐபிஎல் சாம்பியன் ஆக அறிமுகமான குஜராத் அணி