1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 அக்டோபர் 2020 (10:39 IST)

இந்திய கால்பந்து லீக்… முதல் கட்ட அட்டவணை வெளியீடு!

கொரோனா காரணமாக இந்திய கால்பந்து லீக் இந்த முறை கோவாவில் மட்டுமே நடக்க உள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் எப்படி கிரிக்கெட்டை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்ததோ அதுபோல இந்தியன் கால்பந்து லீக் கால்பந்தை ப்ரோமோட் செய்து வருகிறது. இதில் 11 அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கோவாவில் மட்டுமே மொத்தப் போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

அடுத்த கட்ட அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.