வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

இலங்கைக்கு எதிரான டி 20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!

இங்கிலாந்தில் இலங்கையுடன் நடந்த டி 20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 3 டி 20 போட்டிகளைக் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளையும் எளிதாக வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றது.