இங்கிலாந்து அணி பாகிஸ்தான் செல்வதில் தாமதம்… காரணம் இந்தியாதானா?

Last Updated: புதன், 18 நவம்பர் 2020 (10:46 IST)

இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு சென்று தொடரில் விளையாடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.

பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கானப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் கொரோனா காரணமாக பல தொட்ரகள் கைவிடப்பட்டும் தாமதமாகவும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து அணி ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானோடும் விளையாட வேண்டும் என்றால் தங்கள் இரண்டாம் நிலை அணியைதான் அனுப்ப வேண்டும், ஆனால் அப்படி செய்தால் தொலைக்காட்சி ஒளிபரப்பில் நஷ்டம் ஏற்படும். அதனால் அந்த தொடர் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :