பிரபல கிரிக்கெட் வீரரின் டிக்டாக் வீடியோ...நெட்டிசன்ஸ் கலாய் !

chahal
sinoj kiyan| Last Updated: சனி, 1 பிப்ரவரி 2020 (18:59 IST)
சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் அவர் புதிய டிக் டாக் வீடியோவை பதிவிட்டுள்ளார். 
அந்த வீடியோவில், சாஹூலுடன் மேலும் நான்கு பேர் டான்ஸ் ஆடுகின்றனர். அதில் ஒருவர் தனது முகத்தை மறைத்துக் கொண்டுள்ளார்.
 
தற்போது நெட்டிசன்களில் வலைப்பேச்சாக இருப்பது இந்த டிக்டாக் வீடியோ தான், ஆனால் பனங்காட்டு நரி என்ற பெயரில் சிலர் அதற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் முகத்தை மறைத்துள்ள ஒருவர் ரோஹித் சர்மா என பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :