ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (17:11 IST)

ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி சாதித்தது என்ன?

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்குக் கேப்டனாக இருக்கும் தோனியின் சாதனை பங்களிப்புகள் பற்றிய ஒரு பார்வை

மொத்த போட்டிகள் 190
சேர்த்த ரன்கள் 4432
அரைசதம் 23
சிக்ஸர் 209
பவுண்டரிகள் 297
ஸ்ட்ரைக் ரேட் 139
கேட்ஸ் 98
ஸ்டம்பிங் 36

இதுதவிர அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தது, அதிக சீசன்களுக்கு ஒரே அணிக்குக் கேப்டனாக இருந்தது உள்ளிட்ட சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார் தோனி.