ரசிகர்களை கவர்ந்த தோனியின் நியூ ‘ஹேர் ஸ்டைல்’ ...சென்னையில் உற்சாக வரவேற்பு

dhoni
sinojkiyan| Last Updated: திங்கள், 2 மார்ச் 2020 (18:09 IST)
ரசிகர்களை கவர்ந்த தோனியின் ஹேர் ஸ்டைல் ...சென்னையில் உற்சாக வரவேற்பு

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தோனி, வரும் மார்சி 19 ஆம் தேதிவரை அவரது சக வீரர்களான சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகிறது.

இன்று, சென்னை வந்த தோனியின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்தப் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :