வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:36 IST)

ஓணம் கொண்டாடிய தோனி மகள்: வைரல் புகைப்படம்!

ஓணம் கொண்டாடிய தோனி மகள்: வைரல் புகைப்படம்!
கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்தகட்ட ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக சென்னை வந்திருக்கும் தல தோனி இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் ஓணம் பண்டிகையை தோனியின் மகள் ஜீவா கொண்டாடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
ஜீவாவுக்கு முன் தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவு பகிரப்பட்ட நிலையில் அந்த உணவை அவர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது க்யூட்டாக இருப்பதாக அனைவரும் கமெண்ட்ஸ் அறிவித்து வருகின்றனர்