வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (00:30 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விபரம் மற்றும் ஏலத்தொகை

11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் புகுந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த வீரர்களும் அவர்களின் ஏலத்தொகை குறித்தும் இப்போது பார்ப்போம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 25 வீர்ர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

1.மகேந்திர சிங் டோனி: - ரூ. 15 கோடி , 2.அம்பதி ராயுடு - ரூ. 2.2 கோடி 3. சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி 4. என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம் 5. முரளி விஜய் - ரூ. 2 கோடி 6. டு பிளிசிஸ் - ரூ. 1.6 கோடி 7. சுரேஷ் ரெய்னா - ரூ. 11 கோடி 8. ஜடேஜா - ரூ. 7 கோடி 9. கேதார் ஜாதவ் - ரூ. 7.80 கோடி 10. வெய்ன் பிராவோ - ரூ. 6.40 கோடி 11. ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி12. கனிஷ்க் சேத் - ரூ. 20 லட்சம் 13. த்ருவ் ஷோரே - ரூ. 20 லட்சம் 14. சைத்தான்யா பிஷ்னாய் - ரூ. 20 லட்சம் 15. தீபக் சாஹர் - ரூ. 80 லட்சம் 16. மிட்செல் சான்ட்னெர் - ரூ. 50 லட்சம் 17. சிட்டிஸ் ஷர்மா - ரூ. 20 லட்சம் 18. கரண் சர்மா - ரூ. 5 கோடி 19. ஷர்துல் நரேந்திர தாகூர் - ரூ. 2.6 கோடி 20. ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி 21. மார்க் வுட் - ரூ. 1.5 கோடி 22. இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி 23. லுங்கி நிகிடி - ரூ. 50 லட்சம் 24. கேஎம் ஆசிஃப் - ரூ. 40 லட்சம் 25. மோனு சிங் - ரூ. 20 லட்சம்