வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (15:47 IST)

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் சில மாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யாகுமார் யாதவ், பிரித்வி ஷா தேர்வாகியுள்ளார். 

 
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ம் தேதி சவுத்தாம்டனில் தொடங்குகிறது. 
 
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யாகுமார் யாதவ், பிரித்வி ஷா தேர்வாகியுள்ளார். காயம் காரணமாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் விளக்கியுள்ள நிலையில் புதிய வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.