வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (11:49 IST)

கங்குலி ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகல் முடிவா ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது  இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேலும் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.  இந்நிலையில் இதனால் ஒரே சமயத்தில் இரு பதவி வகித்து வருவதால் பலர் இவர் மீது குற்றம் சாட்டினார்கள்.
 
இதனையடுத்து கங்குலி பிசிசிஐ ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகல் முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.