தொடர்புடைய செய்திகள்
- இதுக்கெல்லாம் தூக்கு தண்டனையா? ஈரானில் பளு தூக்கும் வீரருக்கு நேரும் கொடுமை!
- திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? இன்று முடிவு!
- ஒருத்தனும் தப்ப முடியாது... அதிமுகவுக்கு டைரெக்ட் வார்னிங் கொடுத்த கே.என்.நேரு!!
- எல்லா கலர் ஜெர்ஸியும் இனி நீலம்தான்… ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி!
- 5 லட்சத்திற்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – இந்திய கொரோனா நிலவரம்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் முதலில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடக்கின்றன. அதன் பின்னர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் இப்போது ஆஸி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழல்பந்த் வீச்சாளர் மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் என புதிய வீரர்கள் அறிமுகமாகின்றனர்.
ஆஸி டெஸ்ட் அணி:-
சீன் அபாட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், ட்ரீவிஸ் ஹெட், மமஸ் லாபுஷேன், நேதன் லியோன், மைக்கேல் நீஸர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்ஸன், வில் புக்கோவ்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப்ஸன், மாத்யூ வேட், டேவிட் வார்னர்.

அடுத்த கட்டுரையில்