ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள்!

Last Updated: வியாழன், 6 ஜூன் 2019 (23:08 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி தோல்வி அடைந்தது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 288/10  49 ஓவர்கள்
 
நைல்: 92
ஸ்மித்: 73
கார்ரே: 45
ஸ்டோனிஸ்: 19
 
மேற்கிந்திய தீவுகள் அணி: 273/9  50 ஓவர்கள்
 
ஹோப்: 68
ஹோல்டர்: 51
பூரன்: 40
கெய்லே: 21
 
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜாம்பா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 
 
நாளை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பிரிஸ்டல் நகரில் போட்டி நடைபெறும்இதில் மேலும் படிக்கவும் :