1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (11:16 IST)

இந்திய கோல்ப் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி!

இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி தோல்வியடைந்துள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கு பெறும் கடைசி நாள் இன்று. இருப்பினும் இன்று இந்தியாவின் கோல்ஃப் விளையாட்டில் அதிதி அசோக், மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் அதிதி பங்கேற்றுள்ள கோல்ஃப் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவு போட்டியில் அதிதி அசோக் நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார்.