வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா சாம்பியன் ஆகுமா?

Asia cup
இந்தியா இலங்கை பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை துபாயில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது
 
நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்திய பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஏழு முறை ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது