தனது முக்கிய பிராண்டை விற்க முடிவு செய்த அடிடாஸ்!

Last Updated: புதன், 17 பிப்ரவரி 2021 (10:34 IST)

விளையாட்டு சம்மந்தமான பொருட்கள் விற்பனையில் இருக்கும் நிறுவனம் அடிடாஸ்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் காலணி, ஷூ, டிஷர்ட் மற்றும் விளையாட்டு சம்மந்தமானப் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு முன்னணி நிறுவனமான ரிபொக்கின் உரிமையைக் கைப்பற்றியது. இந்நிலையில் இப்போது ரிபொக் உரிமையை விற்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :