ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 ஜனவரி 2022 (15:35 IST)

7 இந்திய பேட்மிண்ட்டன் வீரர்களுக்கு கொரோனா!

இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடந்து வரும் நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.