1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:45 IST)

2026 காமன்வெல்த் போட்டியை நடத்துகிறது ஆஸ்திரேலியா!

commonwealth
2026 காமன்வெல்த் போட்டியை நடத்துகிறது ஆஸ்திரேலியா!
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் நடைபெற உள்ளதாக காமன்வெல்த் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே ஐந்து முறைகள் நடந்து உள்ளது என்பதும் தற்போது ஆறாவது முறையாக நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் ஏற்கனவே ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடந்த உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நடக்கவுள்ளது.