செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (15:08 IST)

இங்கிலாந்துக்கு இந்தியா கொடுத்த இமாயல இலக்கு: இறுதிக்கு போவது யார்?

ind vs eng
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர் 
 
இந்த நிலையில் 169 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
168 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை இந்தியா சுருட்டி இறுதிப் போட்டிக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran