இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 13/09/2020

Astro 2
Sasikala| Last Modified ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை  தேவை.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இடையூறுகள் ஏற்படும் கவனம் தேவை.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம்.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும்.
 
5. துலாம்:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம்  கவனமாக பழகுவது நல்லது.
 
6. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :