புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 12/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும்.  பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு நடப்பார்கள்.
 
மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கவனத்தை  சிதற விடாமல் படிப்பது நன்மை தரும்.
 
சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். இனிமையான பேச்சின்மூலம்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.
 
துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.
 
கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள்.
 
மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு யாரையும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.