ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு....

Last Updated: வெள்ளி, 10 மே 2019 (16:20 IST)
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களை தொலைப்பேசி அல்லது இணையதள முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் webdunia-vin facebook பக்கத்தில் உள்ள Comment Box-ல்  உங்களின் சந்தேகங்களை பதிவு செய்யலாம். 
ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தரவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும்  வியாழன் (16/5/2019) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. ஆகையால் ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு தெளிவான  விளக்கம் பெறலாம். 
 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: webdunia tamil என்ற முகநூல் பக்கத்திலும், 044-28140771 (extention number: 203) என்ற  தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :