Daily Horoscope
✕

18 சித்தர்களும் அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ள இடங்களும்...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (17:59 IST)
 
சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் அமைந்துள்ள இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
 
அகஸ்தியர் - திருவனந்தபுரம், கொங்கணர் - திருப்பதி, சுந்தரனார் - மதுரை, கரூவூரார் - கரூர், திருமூலர் - சிதம்பரம்,  தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில், கோரக்கர் - பொய்யூர், குதம்பை சித்தர் - மாயவரம், இடைக்காடர் - திருவண்ணாமலை, இராமதேவர் -  அழகர்மலை, கமலமுனி - திருவாரூர், சட்டமுனி - திருவரங்கம், வான்மீகர் - எட்டிக்குடி, நந்திதேவர் - காசி, பாம்பாட்டி சித்தர் -  சங்கரன்கோவில், போகர் - பழனி, மச்சமுனி - திருப்பரங்குன்றம், பதஞ்சலி - இராமேஸ்வரம்.
 
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம்.  ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி  பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments