தொடர்புடைய செய்திகள்
- விபூதி வைத்துக்கொள்ளும்போது எந்த விரல்களை பயன்படுத்தக் கூடாது...?
- வீட்டில் செல்வம் நிலைக்க இவற்றை செய்யவே கூடாது; அது என்ன...?
- கண் திருஷ்டியை முற்றிலுமாக விரட்டும் பரிகாரங்கள் என்ன...?
- ராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்...?
- ஒவ்வொரு ராசியினரும் எந்த தெய்வத்திற்கு வெற்றிலை வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்.....?
கடன் பிரச்சனை எளிதில் தீர செய்யவேண்டிய பரிகார முறைகள்!!
வெள்ளிக்கிழமை அன்று, மஹாலட்சுமி சன்னதிக்கு சென்று மலர்களை கொண்டு பூஜை செய்யவேண்டும். நீங்கள் இந்த ஐந்து பரிகாரங்களையும் தொடர்ந்து செய்தால் உங்களுடைய அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் மரியாதையாகவும், சுகமாகவும் இருக்கலாம்.
வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உங்கள் கைகளால் பசுவிற்கு வழங்கி வரவேண்டும். இதில் முக்கியமாக கடனை வாங்கியவர் கைகளால் பசுவிற்கு பாயாசம் தரவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் கூட பாயாசம் செய்துதரலாம்.
பசியால் வாடும் ஒருவருக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பாடு கொடுக்கவேண்டும்.
வியாழக்கிழமை குங்குமம் வாங்கி அதனை, வெள்ளிக்கிழமை அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் சென்று தரவேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் 11 வாரங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.இதில் எந்த தடையும் வராமல் பார்த்து கொள்ளவேண்டும்.
கோதுமையில் ஆறு துளசி இலை மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து அரைத்துக்கொண்டு அதை உங்கள் வீட்டில் வைத்து வழிப்பட்டால் கடன் தீருவதை நீங்கள் உணரலாம்.
வெள்ளிக்கிழமை அன்று, மஹாலக்சுமி சன்னதிக்கு சென்று மலர்களை கொண்டு பூஜை செய்யவேண்டும். நீங்கள் இந்த ஐந்து பரிகாரங்களையும் தொடர்ந்து செய்தால் உங்களுடைய அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் மரியாதையாகவும், சுகமாகவும் இருக்கலாம்.
அடுத்த கட்டுரையில்
