தொடர்புடைய செய்திகள்
- சென்னையைக் கலக்கும் நேர்கொண்ட பார்வை – முதல்நாள் வசூல் இவ்வளவா ?
- வீட்டுக்குள் புகுந்து ஏடிஎம் கார்டு திருட்டு – வித்யாசமாகப் பணம் எடுத்த கும்பல் !
- பிச்சிகிட்டு கொட்டும்... மழையோட ஆட்டத்த அடுத்த வாரம் பாப்பீங்க...
- ஹெல்மெட் போடாதவர்களுக்கு வினோத தண்டனை – சுற்றுலா அழைத்துச் சென்ற தர்மபுரி போலிஸ் !
- கலைஞரின் சிலையை திறந்து வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...
ஹெல்மெட் இல்லையா?? அப்போ பெட்ரோல் கிடையாது.. அதிரடி முடிவு
ஹெல்மெட் அணியவில்லை என்றால் இனி பெட்ரோல் கிடையாது என பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என வடசென்னை பெட்ரோல் பல்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த போக்குவரத்து போலீஸார், பெட்ரோல் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 68 பெட்ரோல் பல்குகளில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என அறிவித்துள்ளது. மத்திய அரசு புதிய வாகன சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
