புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:23 IST)

இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இன்று முதல் போட்டி  இரவு ஏழுமணிக்கு தொடங்கியுள்ளது.

இதில், வெற்றி பெற்றால் இந்திய அணி பெரும் 10 வது தொடர் வெற்றியாகும்.

மேலும், இப்போட்டியில் ரோஹித் சர்மா, 37 ரங்கள் எடுத்தால் டி-20 போட்டியில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புண்டு.

ரோஹித் சர்மா 63 ரன்கள் எடுத்தால் குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபருடன் ( 26) சாதனையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.