1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. We are Tamil party refuse logo Seamen trial

’’நாம் தமிழர் ’கட்சிக்கு சின்னம் மறுப்பு ? சீமானுக்கு வந்த சோதனை

We are
நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கி விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் சீமானின் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டார். எனவே வரும் தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மேகாலயாவிலுள்ள கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தியை ஒதுக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடியில் இன்னொரு வி.ஐ.பி – மக்களின் செல்வாக்கு யாருக்கு ?