செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (23:27 IST)

ரேசன் கடை...... வைரலாகும் மீம்ஸ்

இந்தியாவில் ரேசன் கடைகள் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.

குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும அவர்களுக்கு மக்கள் அளிக்கும் சலுகைகளைப் பெருவதற்கும் வசதியாக உள்ளது.

இந்நிலையில், இந்த ரேசன் கார்ட்டுகளை குறிப்பிட்டே பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ரேசன் கார்டுகளை குடும்பத்தலைவர் அல்லாமல் வேறு யாராவது சென்றால் குடும்பத்தலைவரிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்த பல மீம்ஸ்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.