1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth go to US for treatment

விஜயகாந்த் திடீர் அமெரிக்க பயணம்: சிகிச்சைக்காகவா?

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் திடீரென அமெரிக்கா சென்றுள்ளார்.  அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் செல்கின்றனர்

ஏற்கனவே சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள விஜயகாந்த் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்வார் என்றும் அவரது கட்சியினர் கூறியுள்ளனர்
அடுத்த கட்டுரையில்
நான் பார்த்த முதல்வர்களில் எடப்பாடி தான் பெஸ்ட்: பிரபல நடிகை