1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (18:19 IST)

வேல்ஸ் ஆசிரியர் சிறப்பு விருது வழங்கும் விழா!

வேல்ஸ் ஆசிரியர் சிறப்பு விருது வழங்கும் விழா!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கற்பித்தலில் புதுமையை புகுத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.
 
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்  நிகழ்ச்சியில்  சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆசிரியர்களை வாழ்த்தி  உற்சாகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.