1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (11:12 IST)

காதலர்கள் கொண்டாட்டம்; சிங்கிள்ஸ் திண்டாட்டம்! – வைரலாகும் காதலர் தின காமெடி மீம்ஸ்!

Memes
காதலர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் காதலன்/காதலி இல்லாத சிங்கிள்கள் போட்டு வரும் மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒருபக்கம் காதலர்கள் உற்சாகமாக காதலர் தினம் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம் காதல் இல்லாத சிங்கிள்கள் தங்கள் வேதனையை நகைச்சுவையான மீம்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இணையத்தை கலக்கி வரும் சிங்கிள் மீம்களில் சில

Memes
Memes


Memes

Memes

Memes Memes