1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:01 IST)

தடுப்பூசி கட்டாயம் ஆளுநர் அறிவிப்பு

ஊரடக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்க்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்ப்சிகள்வழங்க வேண்டும் எனச் சுகாதாரத்துறையிடம் மாநில தேர்தல் ஆணையம் இன்று வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி யூனியர் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.