1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ukraine war skyrocketing gold prices

உக்ரைன் போரால்....விண்ணைத்தொட்ட தங்கம் விலை

Ukraine war
உக்ரைன் போரால் தங்கம் விலை விண்ணைத்தொட்டுள்ளது.                                                                           
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர்  புதின் போர்தொடுக்க உத்தரிவிட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின்   நுழைந்துள்ள  ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,827 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.864 ஆக அதிகரித்து ஒru சவரன் தங்கம் ரூ.38,616 க்கு விற்பனையாகிறது.

இதனால்  பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு உதவும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு