தொடர்புடைய செய்திகள்
- வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை: ஆனால்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ரூ.38,000-த்தை நெருங்கும் தங்கத்தின் விலை!
- நன்றி சின்ன தல… ரெய்னாவுக்காக ஒரு எமோஷனல் வீடியோ வெளியிட்ட சி எஸ் கே!
- ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்!
- தங்கத்தை கடனாக கொடுங்கள்: பொதுமக்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!
கிராமுக்கு 49 உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4762.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 392 உயர்ந்து ரூபாய் 38096.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5128.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41024.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் குறைந்து ரூபாய் 69.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 69100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
