தொடர்புடைய செய்திகள்
- நன்றி சின்ன தல… ரெய்னாவுக்காக ஒரு எமோஷனல் வீடியோ வெளியிட்ட சி எஸ் கே!
- ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்!
- தங்கத்தை கடனாக கொடுங்கள்: பொதுமக்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!
- நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் குறைந்த தங்கம் விலை!
- சென்னை உள்பட 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது: பலத்த பாதுகாப்பு
ரூ.38,000-த்தை நெருங்கும் தங்கத்தின் விலை!
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,713-க்கும், சவரன் ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,713-க்கும், சவரன் ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20-க்கு விற்பனையாகி வருகிறது.
