1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow three districts schools holiday

3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் விடுமுறை!

மழை
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்த செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனமழை பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இருப்பினும் இரவு மழை பெய்யும் நிலவரத்தை பார்த்து மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் 5,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!